கிருஷ்ணகிரி: கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் வெற்றி
கிருஷ்ணகிரி கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அப் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வயது (21) ஜெய்சந்தியா இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிராம வளர்ச்சிக்காக சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். தற்போது வெற்றியும் பெற்றுள்ளார். இவரது தந்தை கே என் தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். வெற்றி பெற்ற இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என்னை நம்பி வாக்களித்த 4 கிராம வளர்ச்சிக்காக போராடுவேன்.என்று கூறியுள்ளார்..
கருத்துகள் இல்லை