• சற்று முன்

    ரயில் கட்டண உயர்வை பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது


    ரயில் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும் சம்பவமாகும்.இன்றைக்கு வெளி ஊர்களுக்கு செல்வதற்கு சாலை மார்க்கத்தை விட ரயிலில் பயணிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரயில் கட்டணம் உயர்த்தி விட்டனர். மேலும் கட்டணம் உயர்ந்ததே தவிர வசதிகள்  ஏதும் பயணிகளுக்கு செய்யவில்லை.இதை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.    

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad