சிறுவர்களுக்கு மது விற்பனை செய்தவர்கள் கைது !
கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 அன்று பூதபாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாரி செல்வன் அவர்கள் வீரவநல்லூர் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த மணி @ சோபனதாஸ் (43) என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்ததும், குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மணியை கைது செய்து u/s 4(1) (a) 4(1)(1) TNP Act r/w 77 JJ Act 2015 படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை