தண்ணீர் சக்தி திட்டம் நீர் பாதுகாப்பு பேரணி மாணவ மாணவியர்கள் நடத்தினர்.
தண்ணீர் சிக்கனமாக கையாளுவது பற்றியும் மழை நீரை சேகரிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை அணைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மழைநீர் சேகரிப்பு , தண்ணீர் சிக்கனமாக கையாளுவது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை