AATFUJ - கண்டன அறிக்கை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விஷுவல் எடுக்க முயன்ற புதிய தலைமுறை செய்தியாளர் ராஜா மீது காவலர் ஒருவர் தாக்கியது மட்டுமல்லாமல் ஒருமையில் பேசியுள்ளார். இந்த சம்பவத்திற்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வண்மையாக கண்டிக்கிறது. மேலும் செய்தியாளர் ராஜாவை தாக்கிய காவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை