டிரம்ப் - ரஷ்யா உறவு குறித்து ஆதாரம் உள்ளதாக கூறிய மாடல் அழகி கைது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த பெலாரசை சேர்ந்த மாடல் அழகி தற்போது ரஷ்ய காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாஸ்டியா யர்ப்கா என்னும் அந்த மாடல் அழகி முன்னதாக தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். பின்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையம் வந்த அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை