ரயில்வே போலீசார் அலட்சியம்
கூடுவாஞ்சேரி ரயில்வே தண்டவாளம் அருகே மர்மான முறையில் வள்ளார் நகர் காந்தி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் (30) ஆண் சடலம் கிடக்கிறது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா யாராவது கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு கொண்டுவந்து போட்டார்களா தெரியவில்லை. இந்த இறந்த சடலத்தை மீட்க ரயில்வே போலீசார் இன்னும் வரவில்லை என்பது பொது மக்கள் கருத்தாகவுள்ளது .
கருத்துகள் இல்லை