Header Ads

  • சற்று முன்

    தங்கம் பதக்கம் பெற்ற எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவி



    காட்டாங்குளத்தூர் எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் M.D.S படிப்பில்  முகம் மற்றும் தாடை அறுவை சிகிக்சை பிரிவில்  மாணவி  சிந்தியா ஸ்காட் தங்கம் பதக்கம் பெற்றார்.  இவருடைய தந்தை தி  இந்து பத்திரிகையின் மூத்த செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது .


    செய்தியாளர் : பொன் முகரியன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad