• சற்று முன்

    திருவாடானை வட்ட சட்டப்பணிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது


    திருவாடானை தாலுகா திருவாடானையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்ட பணிகள் குழு சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு மெழுகுவர்த்தி, பாய் மற்றும் இதர பொருட்களை நீதிபதி பாலமுருகன்  மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார் அங்கிருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கோட்டைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    செய்தியாளர் - திருவாடானை - லெ.ஆனந்த குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad