• சற்று முன்

    கால்வாயில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை - காவல் துறையினர் விசாரணை


    சென்னை பாடி படவேட்டம்மன் கோவில் பிள்ளையார் கோவில் எதிரில் பிறந்து சில மணி துளிகளே ஆன பெண் குழந்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு அடையாளம் தெரியாத நபர் கால்வாயில் வீசியுள்ளனர். அந்த குழந்தைக்கு தொப்புள் கொடி கூட எடுக்காத நிலையில் உள்ளது. கள்ள உறவிற்கு பிறந்த குழந்தையா ? பெண் குழந்தை என்பதால் நேர்ந்த கதியா ? இதை கண்ட பொது மக்கள் T - 3 காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குழந்தையை மீட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad