AATFUJ - கண்டன அறிக்கை
அமைச்சர்கள் மாறலாம் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மாறமுடியாது. அமைச்சர்களின் பதவி 5 ஆண்டு காலம். காவல் அதிகாரிகளின் பதவி காலம் குறைந்தது 30 ஆண்டுகள் . ஆனால் பத்திரிகை நிருபர்கள் பதவிக்காலம் உயிர் மூச்சு உள்ளவரை. சில ஆட்சி வெறியும் பதவி மோகமும் கொண்ட ஒரு சில அமைச்சர்களின் கைப்பாவையாக இயங்கும் ஒரு சில காவல் அதிகாரிகள் அமைச்சர்களின் பேச்சை கேட்டு மதுரை திருமங்கலம் அதிமுக கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை பதிவு செய்து வெளியிட்ட A N I ஊடக நிருபரை நிருபரை தாக்குவது இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் பாரபட்சமாக செயல்படும் காவலர்களை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இங்ஙனம் :
இளசை - கணேசன் - தலைவர் ஆ.வீ .கன்
னையா - பொது செயலாளர்
னையா - பொது செயலாளர்
கருத்துகள் இல்லை