• சற்று முன்

    தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற வேல்லம்மாள் பள்ளி மாணவன்






    இந்திய கராத்தே கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த CSIOKA 2வது தேசிய அளவிலான கராத்தே போட்டியில்  சென்னை முகபேர் வேல்லம்மாள் பள்ளியில்  ஏழாம் வகுப்பு பயிலும்  மாணவன் Sஅபினாஷ் சாம்பியன் பட்டம் வென்றார்..

    செய்தியாளர் : பொன் முகரியன்







































    இந்திய கராத்தே கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த CSIOKA 2 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி பத்மா சேஷா மஹாலில் தனி நபர் கராத்தே போட்டி பிரிவில் முகபேர் வேல்லம்மாள் பள்ளியில்  ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.அவினாஷ் சம்பியன் பட்டம் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார். 

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad