தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்
வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை மாதம் அமெரிக்கா சென்ற விஜயகாந்த் ஒருமாத சிகிச்சைக்குப் பின், கடந்த 20-ஆம் தேதி சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக கலைஞர் நினைவிடத்திற்கு வந்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் ஒன்றில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை