Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் சோதனை


    கோவில்பட்டியில் போக்குவரத்து ஆய்வாளர; அமர்நாத் பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை. நடத்தினர்;. அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனங்கள் ஆட்டோ உளள்ளிட்ட 6 வாகனங்களுக்கு ரூபாய் ; 6ஆயிரம் அபாரதம் விதித்தார்;.தூத்துக்குடி மாவட்டம் கோவிலபட்டியில் கடந்த சில தினங்களாக பள்ள
    வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதனால் உயிரர் சேதம் ஏதும் ஏற்ப்படவில்லை என்றாலும் பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் மாணவ மாணவியரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. 
    இத்தகைய சம்பவம் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க கோவில்பட்டி
    போக்குவரத்து ஆய்வாளர் அமர;நாத் தலைமையில் இன்று காலைகோவில்பட்டியில் உள்ள முக்கிய வீதிகளில் பள்ளி பேருந்து மற்றும் ஆட்டோக்கள் மினி பேருந்துகளில் சோதனை நடைபெற்றது. இந்த
    சோதனையில் அதிக அளவு மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனங்கள் மற்றும் உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர;களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மற்றும் வேன்கள் என 6 வாகனகளுக்கு ரூயஅp;
    6ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டது. தொடர்ந்து அதிக அளவு ஆட்களை ஏற்றிச் செல்லும் மினி பேருந்துகளிலும் சோதனை நடைபெற்றது. அதிக அளவு மாணவரர்களை ஏற்றிச் செல்வதால் ஏற்ப்படக் கூடிய விளைவுகளை குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அறிவுரைகள் வழங்கினார் போக்குவரத்து ஆய்வாளர; அமர;நாத். தொடர்ந்து இத்தகைய செயல்களை செய்யும் வாகனங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad