கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ள செண்பகவல்லியம்மன் - பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை