குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி மாணவி கொலை

கொலை செய்யப்பட்ட அஸ்வினி                     மக்களால் தாக்கப்பட்ட அழகேசன்


சென்னை கே. கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி அஸ்வினி கல்லூரியை முடித்து வெளியை வரும் போது அழகேசன் என்ற இளைஞன் அந்த மாணவியை வெட்டி கொலை செய்துவிட்டான்.பின்னர் அஸ்வினி உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூர் மருத்துவ மனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

பொது மக்கள் அனைவரும் சேர்ந்து அழகேசன் என்ற இளைஞனை சரமாரிய அடித்து காவல் துறையில் சேர்ந்தனர். காதல் பிரச்சினையாக இருக்கும் என பொது மக்கள் சந்தேகம். 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.