
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த குமளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் நேற்று மாலை தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்த்துவதற்க்காக நிலத்திற்க்கு சென்றுள்ளார் .இவர் இரவு முழுவதும் வீட்டிற்க்கு வராததால் உறவினர்கள் அவரை தேடி நிலத்திற்க்கு சென்றுள்ளனர் , அங்கு கிருஷ்ணமூர்த்தி கழுத்து அருக்கப்டட நிலையில் பிணமாக கிடந்துள்ளார் , இதனை கண்ட உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலைத்திற்க்கு தகவல் அளித்துள்ளனர் சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் , கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்று நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நடந்த இந்த கொடூர கொலை செய்யப்பட்டதை
அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது, அடிக்கடி நடுவீரப்பட்டு பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளை மட்டும்மே நடந்து கொண்டிருந்ததை இதுவரை கண்டுபிடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது கொலை நடந்திருப்பது போலிசார் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்
கருத்துகள் இல்லை