• சற்று முன்

    முதல்வர் மற்றும் துணை முனை முதல்வர் மலர் அஞசலி செலுத்தினர் .



    முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் சக அமைச்சர்கள் கடற்கரை சாலையில் அமைந்துள்ள எம்.ஜி. ஆர். சமாதி முன்பு மலர் தூவி அஞசலி செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad