• சற்று முன்

    ரஜினி ரசிகர்கள் கூட்டம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் குவிந்தனர்.

    அரசியல் பிரவசம் குறித்து நாளை வெளியிடுவார் என்ற நிலையில் இன்று எராளமான ரசிகர்கள்  வர ஆரம்பித்துவிட்டனர். இன்று மத்திய சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் மண்டபத்திற்கு வந்திருப்பதை நம்மால் காண முடிகிறது . முதலில்  தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கி பிறகு ரசிகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து புகைபடம் எடுத்தனர்.

    கனவுலகில் இருக்கிற சந்தோஷம் நினைவுலகில் வரும்போது  அது வராது.  அதற்காக கனவு காண கூடாது சொல்லல கனவு தான் அடிப்படை. எந்த அச்சிவாக இருந்தாலும் அது நேர்மையானதாக இருக்க வேண்டும். நான் இந்த நிலைக்கு காரணம் தியானம். நாம் தினமும் காலை ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்ய வேண்டும். தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய பழக வேண்டும்.

    முதல குடும்பத்தில் மதிப்பு சம்பாதிக்க வேண்டும். பிறகு உறவினர் மத்தியில் மதிப்பு சம்பாதிக்க வேண்டும். அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் மதிப்பு சம்பாதிக்க வேண்டும். என்று பேசினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad