குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன

வருகின்ற 21ஆம் தேதி ஆர்.கே .நகர்.இடை தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது .


வேட்புமனு பெற்று வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளை சேகரிக்க வீடு வீடாக சென்று வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளார்கள் மீதான புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் இதுவரை 97 புகார்கள் வந்தவண்ணம் உள்ளன .

கருத்துரையிடுக

புதியது பழையவை