ஒரே நாளில் மும்மூர்த்திகள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டனர் .
ஆர்.கே .நகர் இடைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதன், சுயேட்சி வேட்பாளராக டிடி.வி .தினகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் .
சுயேட்சி வேட்பாளர் தினகரன்,வெற்றிவேல் ,காளிமுத்து மற்றும் தொண்டர்களுடன் புடை சூழ வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர் .
அதிமுக சார்பில் வேட்பாளர் மதுசூதன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், வெங்கடேஷ் பாபு மற்றும் கட்சி தொண்டர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர் .
திமுக சார்பில் சேகர்பாபு ,சுதர்சன், கே.பி.பி.சாமி மற்றும் கட்சி தொண்டர்களுடன் வேட்பாளர் மருது கணேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் .
அனைவரும் இன்று அல்லது நாளை வாக்கு சேகரிக்க களத்தில் இறங்குவார்கள் .
கருத்துகள் இல்லை