ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை!
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதி சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை பங்கேற்கவில்லை
என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை