ஏலக்காயின் மகத்துவம்
ஏலக்காய் இதய நோய்க்கு நல்லது
ஏலக்காய் வெறும் வாசனை பொருள் மட்டும் அல்ல . பொதுவாக சமையலில் மட்டுமே பயன்படுத்தி வந்த ஏலக்காய் தற்போது இதய நோயை குணப்படுத்தும் அரும் மருந்தாக பயன்படுகிறது .ஏலக்காயை தினமும் எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது . இதனால் மாரடைப்பில் இருந்து நம்மை காப்பாறுகிறது .இதற்கு பச்சை ஏலக்காயை விட கருப்பு ஏலக்காய் நல்லது .
வாயு தொல்லையிலிருந்து நிவாரணம்
ஏலக்காய் ஒரு வாசணை பொருள் மட்டும் அல்லாமல் இயற்கை மருந்தாக திகழ்கிறது . எது நம் உடலில் மெட்டா பாலிசதை அதிகரிக்கவும் பித்த நீரை அதிகரித்து சீரணத்தை அதிகரிக்கிறது .மேலும் வாயு உபாதியில் நிவாரணம் அளிக்கிறது .

ஆஸ்த்மாவை கட்டுப்படுத்த பச்சை ஏலக்காய் முக்கிய பங்கு அளிக்கிறது .மூச்சு திணறல் இருமல் மூச்சை குறைவாக இழுததல்,ஆஸ்துமா அறிகுறிகள் போன்றவற்றை கட்டப்படுத்துகிறது .

கருத்துகள் இல்லை