சபாஷ் ஆய்வாளர் !
வேப்பேரி, ஈ.வெ.ரா. சாலையில் கார்ப்பரேஷன் ஊழியர்களே தயங்கும் நேரத்தில், தனது ஆய்வாளர் பதவியை கூட நினைக்காமல் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழை நீர் தேங்குவதற்கு காரணமான கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் கையுறை கூட அணியாமல் கையை விட்டு அடைப்பை எடுத்த வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகுமார் மற்றும் காவலர்கள் மற்றும் உறுதுணையாக இருக்கும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் திரு.ராஜேந்திரன் ஆகியோரை மனதார பாராட்டுவோம்.
கருத்துகள் இல்லை