• சற்று முன்

    புதிய மணல் குவாரிகள் அமைப்பதை திமுக செயல் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

    ரகசிய கிராவல் மண்ணை அள்ள பெரும் இழப்பு எற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருபதாக கூறியுள்ளார்.35க்கும் மேற்ப்பட்ட மணல் குவாரி மூலம் இயற்கை வளங்ககள் பதிக்கப்படுளதாக குற்றச்சாட்டு எழுந்திருபதாக ஸ்டாலின் குறிப்பிட்டுளார் .  

    கட்டுமான பணிகள் முடக்கம் 
    தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால்  கட்டுமான பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது . இயற்கை மணளுக்கு பதிலாக செயற்கை மணலான எம் சன் மணலை பயன்படுத்தவும், மற்றும் தயாரிக்க அரசே ஊக்குவிக்கிறது .

    புதிய மணல் குவாரிகள் திறப்பதை அரசு கைவிட வேண்டும் 


    புதிய மணல்ப குவாரிகள் திறப்பதால் நீர் நிலைகள் பாதிக்கும் சூழல் ஏற்படும்.ஆகவே  புதிய மணல்குவாரிகள் திறக்க இருக்கும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், புதிய மணல் குவாரிகள் திறக்கும் இடத்தில் பொது மக்கள் மற்றும் விவசைகள் துணையுடன் அரசுக்கு எதிராக திமுக சார்பில்  அறவழி   போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad