சுவையான ரஷ்யன் சலாட்
சுவையான ரஷ்யன் சலாட்
நம்ம ஊர் சாலட்களை சாப்பிட்டு அள்ளுது போன உங்களுக்கு வித்தியாசமான சாலட் ருசித்து பாருங்கள் .ஒரு முறை சுவைத்தால் ருசியோ அலாதி .வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் இந்திய ஸ்டைலில் ரஷ்ய பாரம்பரிய முறையில் செய்யப்படும் சாலட் உணவாகும். இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி மட்டுமல்லாமல் வெஜிடேரியன் டயட் இருப்பவர்களுக்கும் ஒரு சமச்சீரான உணவாக அமைகிறது. இது ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி அப்படியே அதன் மேல் க்ரீமி யோகார்ட் சேர்த்து செய்யப்படும் சாலட் உணவாகும். ரஷ்ய சாலட் மற்ற சாலட் வகைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இதில் காய்கறிகளை பச்சையாக பயன்படுத்தாமல் அரை வேக்காடு வேக வைத்து பயன்படுத்துகின்றனர். காய்கறிகளின் சுவையும் இனிப்பான பழங்களின் சுவையும் க்ரீமி தயிரின் புளிப்பு சுவையுடன் அப்படியே பைன் ஆப்பிள் கலந்து சாப்பிடும் போதும் இருக்கும் சுவையே தனி தான். கண்டிப்பாக இதுவரை இப்படி ஒரு சாலட் ரெசிபியை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. இந்த ரஷ்யன் சாலட் ரெசிபியின் ஏராளமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது நன்றாக உங்கள் பசியை போக்கும். இதை சைடிஸ் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதை எளிதாக விரைவிலேயே எந்த வித கஷ்டமும் இல்லாமல் செய்து விடலாம். நீங்கள் ஆரோக்கியமான சாலட் உணவை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இது நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். சரி வாங்க இப்பொழுது இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

கருத்துகள் இல்லை