சீனா சாதனை தண்டாவாளமே இல்லாமல் ஓடும் ரயில்
எலக்டரிக் ரயில்,பறக்கும் ரயில் எல்லாவற்றையும் தாண்டி தற்போது புது ரக ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது. அது தான் தண்டவாளம் இல்லா ரயில்.
சீனாவின் சூசோவு பகுதியில் இன்று தண்டவாளமே இல்லாமல் ஓடக் கூடிய ரயில் துவங்கப்பட்டுள்ளது.
தண்டவாளங்களுக்குப் பதிலாக சாலையில் வெள்ளை நிறக்கோடுகள் பதியப்பட்டுள்ளது. இதை சென்சார்கள் மூலம் உணர்ந்து அதைப் பின்பற்றி மின்சக்தியின் உதவியுடன் இயங்குகிறது.
கருத்துகள் இல்லை