தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்தார்
பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத தேவர் அவர்களின் 54வது தேவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெரம்பூர் பி.வி. காலனியில் உள்ள தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . அவர்களுடன். மாவட்ட செயலாளர் புலிக்கொடி புஷ்பராஜ் மாவட்ட தலைவர் செ .வெற்றி தமிழன் . மாவட்ட துணை தலைவர் ஜெ .சுரேஷ் மாவட்ட துணை செயலாளர் த் .லிங்கசாமி .மாவட்ட செயலாளர் கா .பிரபு, பெரம்பூர் பகுதி பெருளாளர். வி .கார்த்திகேயன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனா;.
கருத்துகள் இல்லை