முடிச்சூர் பகுதியில் வெள்ளம் அச்சத்தில் மக்கள்
சென்னையில் பெய்த காண மழையால் காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் பகுதயில் உள்ள லட்சுமிபுரம்.வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு நாள் பெய்த காண மழையால் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது ..வீட்டை சுற்றி நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் . சாலைகளில் வெல்ல கடை இருப்பதால் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .2015ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை இன்னும் இப்பகுதி மக்கள் மறக்கவில்லை. அதற்குள் மற்றுமொரு வெள்ளத்தை சந்தித்து வருகின்றனர். இன்னும் 4 நாட்களுக்கு கன மழை இருக்கும் நிலையில் தமிழக அரசு நிலைமையை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசும் இந்தப் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இப்பகுதி மக்கள் பீதியில் வெளியேறி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை