நுகர்வோர்பாதுகாப்பு துறையின் கீழ் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா ஆட்சியர் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலைக் கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு துறையின் கீழ் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா
வினை தொடங்கி வைத்து, இவ்விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் மற்றம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். உடன் ராணிப்பேட்டை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
பன்னீர்செல்வம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜி, கல்லூரி முதல்வர் முனைவர்.நசீம்ஜான், வாலாஜா வட்டாட்சியர் நடராஜன், தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) ஆனந்தன், அனைத்து துறை அலுவலர்கள், நுகர்வோர் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.








கருத்துகள் இல்லை