ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் மவுண்ட் பேட்டன் மணி ஐயர் கேட்டரிங் சர்வீசஸ் மற்றும் குழுவினர் இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு விருந்து
2019 ஆண்டு நிறைவையொட்டியும், புத்தாண்டை முன்னிட்டு மவுண்ட்பேட்டன் கேட்ரின் சர்வீஸ் மற்றும் குழுவினர் இணைந்து நடத்தும் மதிய உணவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் 25வகையான சைவ உணவு பரிமாற்றப்பட்டது. துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர், அதிக விலை இருந்தாலும் வித்தியாசத்தை பார்த்து மக்கள் கூட்டம் அலை மோதியது.. குறிப்பாக வெங்காயம், பூண்டு தவிர்த்து செய்த சமையலாகும். கமலா ஆரஞ்சு பர்ஃபி,, பேரிச்சம் பழம் தேங்காய் பால், குளு குளு பாயசம்,,சீரக சம்பா அரிசியில் சித்ரா அண்ணம்,, பலாக்காய் கறி, பப்பாளி காய் கூட்டு, நவதானிய சாம்பார், வெஜிடேபிள் ரசம்,பிரண்டை துவையல், ஐவர் வடை மற்றும் பாதாம் லட்டு ஐஸ்கிரீம் போன்றவை. பரிமாற்றப்பட்டது . வெண்ணையில் வறுத்தெடுத்த பீட்டா வழங்கப்பட்து மணி ஐயர் தலைமையில் அனைத்து சமையல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் இல்லை