குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கொங்கு முன்னேற்றகழகத்திற்கு தொப்பி சின்னம் ஒதுக்கியது ...

ஆர்.கே. நகர் இடை தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது .  இதில் அதிமுக வேட்பாளார் மதுசூதன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சி வேட்பாளர் தினகரன் உட்ப  வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது . மேலும் நடிகர் விஷால். ஜெயாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலரது  வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .




சுயேட்சி வேட்பாளர்கள் தொப்பி சின்ன்னத்தையே பல வேட்பாளர்கள் கோரியதால் தேர்தல் ஆணையம் குலுக்கல் முறையில் வழங்க ஏற்பாடு செய்தது . குலுக்கல் முறையில் கொங்கு முன்னேற்றகழகத்திற்கு தொப்பி சின்னம் கிடைத்தபடியால் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது .


கருத்துரையிடுக

புதியது பழையவை