• சற்று முன்

    செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர் .... ஆர்.கே .நகரில் பரபரப்பு !




    ஆர்.கே . நகர் இடை தேர்தலில் அதிமுக கட்சினர் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் சம்பவ இடத்திற்கு எஸ்,கே .மஹால் விரைந்தனர். அப்போது காமராமேன் முஸ்தப்பா ஸ்ரீனிவாசன் ஆகியோரை அதிமுக கட்சியினர் தாக்க முற்பட்டனர் .



    இந்த நிகழ்வின் போது மந்திரி மணிகண்டன் அதே மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகளோடு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார் .தகவல் அறிந்ததும் கட்சிகாரர்களை அழைத்து சமாதனம் செய்தார் .   
    திருவெற்றியூர்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர ஜெயராமன், உதவி கமிஷ்னர் ரகுராம்.உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் சமாதனம் செய்தனர். செய்தியாளர்களின் செல் போன் பறித்ததை கண்டித்து போராட்த்திற்கு பின் போலீஸ்காரர் செய்தியாளர்களின் போனை மீட்டு கொடுத்தனர் .





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad