• சற்று முன்

    மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பாக ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.


    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் மதுரை மேற்கு ஒன்றிய  திமுக இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜி பி ராஜா அவர்கள்.முன்னிலை வகித்தார்  மதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொதும்பு .தனசேகர்.  தலைமை வகித்தார். மதுரை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கீழநெடுங்குளம்  கிருஷ்ணன்  வரவேற்றார். திமுக கழக பேச்சாளர் சாதுராஜன் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவி முருகன்.ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி ஆரோக்கியமேரி செந்தில் குமரன்.பரமேஸ்வரி செல்லமுத்து.ஊராட்சி மன்ற தலைவர்கள் V.T.பாலு.வீரமணிகண்டன்.பார்த்தசாரதி.ஒன்றிய நிர்வாகிகள் முருகன்.திருமலை சீனிவாசன். வசந்தகுமார். மலர்மன்னன்.சீனிவாசன்.  கிளை கழக செயலாளர்கள்.வீரக்குமார்.செல்லம் என்ற ஜயர். அன்னலெட்சுமி மருதராஜ்.மாசானம்.ஜயப்பன்.பிச்சைமணி.தர்மராஜா.அனுமதிபாண்டி.ராஜாராம்.பெரியகருப்பன்.கருப்பையா.விஸ்வநாதன்.நம்பிராஜன்.பழனிக்குமார்.நாகமலை.அழகுபாண்டி.ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் .முத்துக்குமார். விக்ணேஷ்ராஜபாண்டி.சரவணக்குமார்.கிளை இளைஞர் அணி தண்டீஸ்வரன்.நாகராஜ்.விக்கி.சக்கரைஸ்வரன்.பழனிக்குமார்.சின்ராஜ்.அருண்.மற்றும்.மாயாண்டி.மலையரசன்.சிங்கமுத்து. லெட்மணன் கணேசன். முத்தையா. மற்றும் நிர்வாகிகள்  பலர் கலந்துகொண்டனர்.

    .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad