குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை!

காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை!
காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை! - காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக, இன...

 

காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக, இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. பத்திரிகையாளர்களும் ஒன்றிணைந்து, இந்த விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். அலுவலகத்தில் உள்ள உபகரணங்கள் மற்றும் பணியிடங்களை மலர்களால் அலங்கரித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் நமது பத்திரிகையாளர் குடும்பத்தின் இந்தத் திருவிழா நிகழ்வு, அனைவரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை!
காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை! - காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆயுத ...

 

 அனைவருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!

கருத்துரையிடுக

புதியது பழையவை