புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 106வது பிறந்த நாள் விழா
புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர். அவர்களின் 106வது பிறந்த தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். விசுவநாதன், MA,MEd,D.S.M,BL., அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் எம்ஜிஆர் மக்கள் கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கட்சியின் துணைத் தலைவர் குன்றை சு.குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை