Header Ads

  • சற்று முன்

    திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பங்கேற்பு

    கடம்பூர், கயத்தார், கழுகுமலை, உள்ளிட்ட பேரூராட்சி பகுதியில் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பங்கேற்பு



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடம்பூர், கயத்தார், மற்றும் கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு,சட்ட ஒழுங்கு சீர்கேடு, வன்கொடுமைகள்,பெண் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு ,சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்து. முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad