Header Ads

  • சற்று முன்

    14 ஆண்டுகளுக்கு பின் தீ பெட்டியின் விலை இரட்டிப்பு

    சிறு தொழில் , குடிசை தொழிலான தீ  பெட்டி தயாரிக்க தேவையான முக்கிய மூலப் பொருட்கள் ஏறிவந்த நிலையில் தீ பெட்டி மட்டும் விலை ஏற்றாமல் அதே விலையில் விற்பனை செய்து வந்தது.

    தற்போது கிராப்ட் பேப்பர்’ எனப்­படும், பழுப்பு நிற காகிதம் இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது. இக்­கா­கி­தத்தின் விலை அதி­க­ரித்து உள்­ள­தாலும், சப்ளை குறைந்­துள்­ள­தாலும்  மூலப் பொருட்கள் கடும் உயர்வை சந்தித்துள்ளதால் வேறுவழியின்றி இந்த சுமை, நுகர்­வோரின் தலையில் தான் விழுகிறது. இன்று முதல் 1 ரூபாய் விற்ற தீ பெட்டி 2ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad