Header Ads

  • சற்று முன்

    சின்ன திரையில் திடீர் விசிட் யாஷிகா


    கோடைக்கு இதமாக சல்லடை உடையில் பார்ப்பவர்களை மிரள வைத்த யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகை படங்களுடன் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது இன்ஸ்டாகிராம் மேலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

    திரைப்படத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்கலாம் என எதிர்பார்த்திருந்த இவருக்கு இதுவரைக்கும் திறமைக்கேற்ற கதாபாத்திரம் கிடைக்காததால் தற்போது தன்னுடைய ஆசையை எல்லாம் போஸ்ட்டோ சூட்டில் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

    காண்போரை கிக் ஏற்றும் போஸ்கள் 

    ஆனாலும் இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது பார்த்ததும் சூடேற்றும் வகையில் இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் தான் படும் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அறிமுகம் ஆன நாளில் இருந்து வெளியேறிய 98வது நாள் வரைக்கும் தன்னுடைய பங்களிப்பை நன்றாக அளித்ததால் தான் ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் இவருக்கு தனி இடம் கிடைத்திருக்கிறது .

    இருட்டு அறை


    இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கிளாமரில் பட்டையை கிளப்பி இருந்தாலும் நான் படத்தில் மட்டுமல்ல எப்பவுமே அப்படித்தான் என இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார். சில திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தாலும் அதிலும் தன்னுடைய கிளாமரை காட்டி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

    அம்மன் படத்தில் யாஷிகா கடைசியாக வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இவர் இன்டர்வியூ எடுக்கும் கேரக்டராக நடித்திருந்தாலும் அதிலும் வேற லெவல் தான் பர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார் .அதுவும் ஜோடி சீசன் 10 இல் ஹெஸ்ட்டாக வந்து ஆடுகிறவர்கள் மட்டுமல்லாமல் ஆட்டத்தை பார்ப்பவர்களையும் ஆட வைத்து விட்டார்.

    சின்ன திரையில்  திடீர் விசிட் 

    அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் திடீரென தோன்றி சீரியல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துவிட்டார். நான் திரைப்படத்தில் மட்டுமல்ல சீரியல்களிலும் என்னுடைய சாயலில் தான் நடிப்பேன் என சீரியலிலும் கலக்கலாக களமிறங்கி அனைவரையும் கலங்கடித்து விட்டார். தற்போது முழு நேரமாக போட்டோ சூட்டில் பிஸியாக இருக்கிறார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad