குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கோவில்பட்டியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


கோவில்பட்டி புதுக்கிராமத்தில் நடிகர் ரஜினி காந்த் மக்கள் மன்றம் சார்பில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், பள்ளிமாணவர்களுக்கு இலவச நோட், புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தில் நடிகர் ரஜினி காந்த் மக்கள் மன்றம் சார்பில் அவரது 69வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு  கோவில்பட்டி நகர செயலாளர் மகே;பாலா முன்னிலை வகித்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வுpழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புத்தகம், கல்வி உபகரணங்கள் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு இலவச வே;டி, சேலைகளும் .  விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன விழாவில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச்செயலாளர்கள் திருவாசகம், பெரியசாமிநாதன், மாநகர இணை செயலாளர் லெட்சுமணன், மாவட்ட வழக்கறிஞர் அணிய செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஜய ஆனந்த்த, மகளிர் அணி துணைச் செயலாளர் முருகலட்சுமி விழாவிற்கு வந்திருந்தவர்களை கலக்கல் சந்திரமுகி குரூப்ஸ் தலைவர் முகம்மது சம்சுதீன் வரவேற்று பேசினார். தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சந்தனமாரியப்பன் நன்றி கூறினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.