Header Ads

  • சற்று முன்

    'பிகினி அசிங்கமான ட்ரெஸ் இல்லை..'- கவர்ச்சிப் பொன்மொழி சொன்ன நடிகை!

    மும்பை : தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் 'தலைவன்', 'என்னமோ ஏதோ', 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தார். அத்தனையும் தோல்விப் படங்களாகச் சறுக்கின. அவர் கைவசம் இப்போது எந்தப் புதுப்படமும் இல்லை. நிகிஷா பட்டேல், நல்ல அழகும் கிளாமரும் கொண்ட ஒரு நடிகை தான் என்றாலும் நல்ல பட வாய்ப்புகள் அவருக்குக் கைகூடவில்லை. அடிக்கடி அவரது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கும் நடிகை இவர்.



    அதோடு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அவருடைய கிளாமரான, பிகினி உடை புகைப்படங்களையும் பதிவிடுபவர். இருந்தாலும் இன்னும் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad