குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சோளிங்கரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியர், உடன் எம் எல் ஏ, பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,  ...

 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,  சோளிங்கர் ஸ்ரீ வாசவி மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களையும், மரக்கன்றுகளையும் வழங்கி வாழ்த்தினார்.உடன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மரு.க.கபில், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் செல்வி.மு.சாந்தி பிரியதரிசினி, மருத்துவ அலுவலர் மரு.கோபிநாத், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி. வட்டாட்சியர் முரளி மற்றும் பலர் உள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,  ...

 

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

கருத்துரையிடுக

புதியது பழையவை