வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் மாவட்ட ஆட்சியர் பெரியார் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்
இந்த நிகழ்ச்சியின் போது 25 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரங்கள் வழங்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அமைச்சர் காந்தியராஜ் தாய் மாமன் தங்க மோதிர திட்டம் இன்று முதல்வரால் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் இது மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என கூறினார் இடைத்தேர்தல் மட்டுமின்றி வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் 100% தவெக வெற்றி பெறுவது நிச்சயம் என தெரிவித்தார் மக்களை யார் உதார்ணம் படுத்தினாலும் மக்கள் அவர்களை விமர்சனம் படுத்தி விடுவார்கள் என்பதற்கு கடந்த 2026 தேர்தல் முடிவு தெளிவாக தெரிவித்துள்ள
து என தெரிவித்தார்