குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் மாவட்டத் தலைவர் அருள்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் கைது செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத...

ஆர்ப்பாட்டத்தின் போது, எஸ்ஐஆர் என்ற பெயரில் நியாயமான ஜனநாயக முறைகளை மீறி வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியது மற்றும் தரவுகளில் மாற்றம் செய்வது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திட வேண்டும், தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும் உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக்குவதோடு, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் அருள்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மாநகரத் தலைவர் நாதன் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன். மாநில வழக்கறிஞர் பிரிவு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குரு ராஜ்.  மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பூக்கடை மணிகண்டன். வட்டார் தலைவர் ஆசிரியர்  நிக்கோலஸ். மாநகர பகுதி தலைவர்கள் காமராஜ் சப்தகிரி பட்டு காமராஜ். சங்கரலிங்கம் நந்தகோபால் வழக்கறிஞர் மணிகண்டன் பூந்தோட்டம் பழனி ஓபிசி அணி சாதிக் பாஷா. ஏட்டில் லோகநாதன். செவிலிமேடு. பிரபு இளைஞர் அணி யோகி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மாநகர மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை