குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஐயனூரில் எவர் கேர் கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது 

 

ஐயனூரில் எவர் கேர் கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
ஐயனூரில் எவர் கேர் கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது - திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஐயனூர் கிராமத்தில் இய...

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஐயனூர் கிராமத்தில் இயங்கி வரும் எவர் கேர் கிளினிக் சார்பில் 3-வது இலவச மருத்துவ முகாம், ஐயனூரில் உள்ள ஜே.பி. ஷைன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்றது. எவர் கேர் கிளினிக் மற்றும் கண் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய இம்முகாமில் சுமார் 128 பேருக்கு இலவச பொது மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐயனூரில் எவர் கேர் கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
ஐயனூரில் எவர் கேர் கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது - ஐயனூரில் எவர் கேர் கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நட...

 

இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை எவர் கேர் கிளினிக் உரிமையாளர் மாலதி கஜேந்திரன் செய்திருந்தார். முகாமிற்கு மாணவிகளை அனுப்பி வைத்து ஒத்துழைப்பு வழங்கிய பாப்புலர்  உரிமையாளர்கள் சந்துரு மற்றும் குழுவினருக்கும், கண் பவுண்டேஷன் சஞ்சய் மற்றும் ஜேபி ஷைன்  .உரிமையாளர் முதல்வர் அவர்களுக்கும்  மற்றும் பொதுமக்கள் பிள்ளைகள் உள்ளிட்டோருக்கும், எவர் கேர் கிளினிக் உரிமையாளர்.மாலதி கஜேந்திரன் அனைவரும் நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை