• சற்று முன்

    பிரபல திரை பட இயக்குனர் கே ராஜன் தற்கொலை



    1983முதல் திரை பட இயக்குனரும் நடிகருமான கே.ராஜன் சென்னை அடையாறு கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை பழைய வண்ணரபேட்டையில் சஞ்சீவி தெருவில் நீண்ட காலமா வாழ்ந்து வந்தார்.

    85 வயதான கே ராஜன் அஜித் நடித்த துணிவு திரைப்படம் உட்பட 18 திரை படங்களில் நடித்துள்ளார். இன்று மாலை கே ராஜன் தனது காரில் ஓட்டுனருடன் சென்னை அடையாறு கூவம் பாலம் அருகே வந்த போது காரை ஓரமாக நிறுத்த சொல்லியதாகவும் காரை நிறுத்தப்பட்டவுடன் உடனே காரை விட்டு இறங்கி எதிர்பாராத விதமாக கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். செய்வது அறியாத ஓட்டுநர் கூச்சலிட்டு அருகில் உள்ளவர் வந்தவுடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைவில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல். திரை துறையே அதிர்ச்சியில் உள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad