Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


    தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் 32,33, வார்டு மற்றும் புது கிராமம் பகுதியில் உள்ள பூத்துக்கான முகவர்கள் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கிளைச் செயலாளர்கள் மகேஷ் பாலா, சரவணன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரத்துறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அதிமுக நிர்வா
    கிகளிடம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மகளிர் அணி பத்மாவதி,கோமதி அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad