குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஊரிஸ் கல்லூரியின் ரோட்டாட்ராக்ட் கிளப், மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

வேலூர் மாவட்டம் ,வேலூர் ஊரிஸ் கல்லூரியில் வேலூர் ரோட்டரி கிளப்    ,ஊரிஸ் கல்லூரியின் ரோட்டாட்ராக்ட் கிளப், மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான  முகாம் முதல்வர் ஏ .நெல்சன் விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவர்னர் ஆடிட்டர் rtn.K.பாண்டியன்  அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார் .  வேலூர் இரத்ததான  தலைவர் ஏ .பாலாஜி அசோகன்,  கல்லூரியின் துணைை முதல்வர்கள் பி .அன்பழகன்,  டி.சத்ய பிரசாத் குமார் ,  பர்சர் எஸ். கேலிப் நோபல் சந்தர், பேராசிரியர் rtn தலைவர் டி திருமாறன், பொருளாளர் ஏ .பி .சண்முகம்,  டாக்டர் கே. சரவணன் ,   ரோட்டாட்ராக்ட்  சேர்மன் சதீஷ் கண்ணன்,ரோட்டாட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மல் பிரசன்னா, டி .கே. ஆண்ட்ரீவ் பிரசன்னா, தலைவர் காதர் அ லிக்கான், செயலாளர் பூவிழி பொருளாளர் ஆர். பாரத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

வேலூர் மாவட்ட நிருபர் : S.சுதாகர் 

கருத்துரையிடுக

புதியது பழையவை