Header Ads

  • சற்று முன்

    வேலூர் டைனமிக் இன்ஸ்டலேஷன் VDM மஹாலில் நடைபெற்றது

    வேலூர் மாவட்டம் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஜேசிஐ இந்தியா மண்டலம் xvi jci வேலூர் டைனமிக் இன்ஸ்டலேஷன்  2023 நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள்  VDM மஹாலில் பசுமை வட்டம் வேலூர் 2023 ஆம் ஆண்டிற்கான தலைவராக Jc. சுரேஷ் குமார் ரவி வெல் & வால்  இன்டீரியர் நிறுவனர் அவர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது  .நிகழ்ச்சியில்  தலைமை விருந்தினரான ராஜேஷ் சுப்பிரமணியன் மண்டலத் தலைவர் 2023 மண்டல xvi jci ,இந்தியா ,     கெளரவ விருந்தினர்   பூமிநாதன் ஹோட்டல் கன்னா குழுமத் தலைவர்- வேலூர் நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கம், s ஜோதி பிரகாஷ் மண்டல துணைத் தலைவர் - மண்டலம் A, மண்டலம் jci இந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட நிருபர் :S. சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad