Header Ads

  • சற்று முன்

    உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் வேலூர் லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய முப்பெரும் விழா

    வேலூர் மாவட்டம், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் வேலூர் லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய முப்பெரும் விழா தமிழ் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழாவும், மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும், லட்சுமி கார்டன் பள்ளி மற்றும் ஸ்பிரிங்டேஸ் சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் தி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் , திரைப்பட தயாரிப்பாளர் எஸ். தானு ஆகியோர் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் . குமரன் மருத்துவமனை நிறுவனர் த.குமரகுரு, சான்றிதழ்  வழங்கி வாழ்த்துரையாற்றினார் இதில் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், காப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : S.சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad